2020 ஜூலை மாத வாக்குத்தத்தம்

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். 📖 1 பேதுரு 5:7 உன்னை பெயர்சொல்லி அழைத்த தேவன் உன் தேவைகளை அறிந்து இருக்கிறார். கர்த்தருக்குள் நீ நீதிமானாய் வாழும்போது அவர் உன் ஜெபத்தை கேட்டு, உன்னுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுவார். கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார். நம் அன்பான பரமதகப்பன் உன் ஜெபத்தை கேட்டு நன்மையானவைகளைக் நிச்சயம் கொடுப்பார். ஆகவே நம்பிக்கையோடு தேவனை தேடுகையில் இந்த மாதம் முழுவதும் உன்னை ஆசிர்வதித்து அதிசயமாய் நடத்துவார். #அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவசனம் #இன்றையவேதவசனம் #July #bibleverse #Todaybibleverse #Promise #hope #healing #health #miracle #DailyDewsofHope #DailyDevotion 🌐www.dewsofhope.ca

LicenseDefault alugha License